சேலம் உருக்காலையை தனி யாருக்கு தாரைவார்க்கும் நடவ டிக்கையை உடனடியாக மத்திய கைவிடாவிட்டால் உருக்காலை தொழிலாளர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும் என எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தெரி வித்தார்.